அரிய
புகைப்படங்கள்
(நன்றி: திரு.
ரா.அ.பத்மநாபன் அவர்களின் 'சித்திர பாரதி') |
பகுதி - 1 |
|
|
|
|
2.
கவிஞர் பிறந்த வீடு: எட்டயபுரரத்தில் பாரதி பிறந்த வீடு;
அவருடைய தாய்வழிப் பாட்டனார் இல்லம் |
3.
பிறந்த அறை: பாரதி பிறந்த அறையை அவரது தாய் மாமன் ரா.சாம்பசிவய்யர்
சுட்டிக் காட்டுகிறார் |
|
|
4.
சிறு தாயார்: தாயற்ற பாரதியை அன்புடன் பராமரித்து வந்த
சிறு தாயார்(தாயின் இளைய சகோதரி) சீதை அம்மாள் |
5.
இளமைத் தோழர்: பாரதியின் இளமைத் தோழர் ச.சோமசுந்தர பாரதி
(பிற்காலப் படம்) |
|
6. எட்டயபுரம் அரண்மனை: இளம் பாரதியின்
அருட்கவிதைகள் முதன் முதலாக ரசிக்கப்பட்ட இடம். |
|
|
7.
எட்டயபுர மன்னர்: 1902-ல் காசியிலிருந்து பாரதியை அழைத்து
வந்தவர். "சின்னச் சங்கரன் கதை"யில் குறிப்பிடப்பட்டவர் |
8.
எட்டயபுர மன்னர்: 1902-ல் காசியிலிருந்து பாரதியை அழைத்து
வந்தவர். "சின்னச் சங்கரன் கதை"யில் குறிப்பிடப்பட்டவர் |
|
9.
காசியில் கங்கைக்கரை: காசியிலிருந்த பாரதிக்கு கங்கை
நதியின் அழகில் ஈடுபாடு அதிகம். |
|
10.
பழைய சென்னை நகரம்: 1904-ல் இருந்த சென்னை நகரம். 1906-ல்
ஆண்டுதான்
ப்ளாக் டவுன் ஜார்ஜ் டவுன் ஆயிற்று |
|
|
11.
தெருக் காட்சி: தமது 22-வது வயதில் இளம் பாரதி மதுரையில்
மூன்று மாத காலதம் வசித்துள்ளார் |
12.
1904-ல் 'சுதேசமித்திரன்' இருந்த இடம். அரமனைக்காரத்
தெரு தென்கோடியில் ஏற்கனவே இது சிறு கட்டடமாக இருந்தது. |
|
|
13.
முதல் ஆசிரியர்: பத்திரிகைத் தொழிலில் பாரதியின் முதல்
ஆசிரியர் "சுதேசமித்திரன்" பத்திராதிபர் ஜி
.சுப்பிரமணிய ஐயர் |
14.
அருமை நண்பர்:1904 முதலே பாரதியின் நெருங்கிய நண்பரான
வக்கீல் சா.துரைசாமி அய்யர். இப்பெரியவர் துறவியாக வாழ்ந்துவந்தார் |
|
15.
வேலை பார்த்த பள்ளி: பாரதி மூன்று மாதம் தமிழ்ப் பண்டிதராக
வேலை பார்த்த மதுரை சேதுபதி ஹைஸ்கூல் |
|
16.
படித்த பள்ளிக்கூடம்: பாரதி சில ஆண்டுகள் படித்த
திருநெல்வேலி ஹிந்து காலேஜ்(தற்சமயம் எம்.டி.டி.காலேஜ்) |
|
17.
லால்-பால்-பால்: இந்நூற்றாண்டுத் துவக்கத்தில் மாபெரும்
தேசீயத் தலைவர்களாக விளங்கிய லாலா லஜபதி ராய், பால கங்காதர
திலகர், விபின சந்திர பால் |
|
18.
நிவேதித்தா
அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்
போயிலாய், அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர் நா
டாம் பயிர்க்கு மழையாய், இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும் பெருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்க நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதைத் தொது நிற்பேன்
- பாரதி |