தஞ்சாவூர் செல்வம் நகரில் அமைந்த
சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன் அவர்களின்
சேகரிப்பில் உள்ள பாரதி நூல்கள்

(T.N. Memorial Library)
வ.எ.
நூல்
வெளியீடு
1 பாரதியம் - கட்டுரைகள் கவிதைகள் மீரா அகரம், தஞ்சாவூர் 2006
2 பாரதி நூல்கள் பதிப்பு வரலாறு சீனி விஸ்வநாதன சீனி விஸ்வநாதன் 2005
3 பாரத ஜன சபை - காங்கிரஸ் மகா
சபையின் சரித்திரம்
சி.சுப்பிரமணிய பாரதி ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 2004
4 பாரத ஜன சபை - காங்கிரஸ் மகா
சபையின் சரித்திரம்
- சிறப்புக் குறிப்புகள் இணைப்புப் பகுதி
தொகுப்பும் மதிப்பும் டாக்டர் றல்லி குப்புசாமி செட்டியார் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 2004
5 கதைக் கொத்து மகாகவி பாரதியார் ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 2000
6 பாதியின் கவித்துவம் ஞானி இலக்கியத்துறை - தமிழ் பல்கலைக்கழகம் 2002
7 பாரதி ஒரு யுகபுருடன் நா.நரசிம்மன் வானதி பதிப்பகம் 2001
8 பாரதி பாடம் ஜெயகாந்தன் கலைஞன் பதிப்பகம் 1974
9 பாரதி கண்ட புதுமைப் பெண் நிலவு கடலங்குடி பப்ளிகேஷன்  
10 மகாகவி பாரதியார் மணி மொழிகள் டாக்டர் என்.ஸ்ரீதரன் கங்கை புத்தக நிலையம் 2002
11 பாரதியாரின் இராணுவச் சிந்தனை பொற்கிழிக் கவிஞர் அரு.சோமசுந்தரன் பொன்முடி பதிப்பகம் 2003
12 பாரதியும் கடவுளும் தொகுத்து எழுதியவர் ம.ப.பெரியசாமித்தூரன் வானதி பதிப்பகம் 1981
13 பாரதியும் சமூகமும் ம.ப.பெரியசாமித்தூரன் வானதி பதிப்பகம் 1980
14 பாரதியும் பாரத தேசமும் ம.ப.பெரியசாமித்தூரன் வானதி பதிப்பகம் 1981
15 பாரதியும் உலகமும் ம.ப.பெரியசாமித்தூரன் வானதி பதிப்பகம் 1979
16 பாரதியும் தமிழகமும் ம.ப.பெரியசாமித்தூரன் வானதி பதிப்பகம் 1981
17 பாரதியும் பெண்மையும் ம.ப.பெரியசாமித்தூரன் வானதி பதிப்பகம் 1979
18 பாரதியும் பாட்டும் ம.ப.பெரியசாமித்தூரன் வானதி பதிப்பகம் 1979
19 பாட்டுப் பறவைகள் தொகுப்பசிரியர் பாரதி சுராஜ் ராஜேஸ்வரி புத்தக நிலையம் 2001
20 பைந்தமிழ்த் தேர்ப்பாகனின் கதை மலரவன் (வங்கம்) கவிதா பதிப்பகம் 1995
21 கண்ணன் என் கவி - பாரதியின்
கவிதையும் இலக்கிய பீடமும்
கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தர்ராஜன பூங்கொடி பதிப்பகம் 1981
22 பாரதியார் கதைகள் மகாகவி பாரதியார் பூம்புகார் பதிப்பகம் 1980
23 பாரதி பார்வையில் தொகுப்பாசிரியர் மா.வரதராசன் அபிராமி பப்ளிகேஷன்ஸ் 1982
24 பாரதியைப் பாடுவோம் ஜோதிதாசன் பாரதி நூற்றாண்டு வெளியீடு 1982
25 பாரதியாரின் பயணக் கட்டுரைகள் பாரதியின் பயணக்கட்டுரைகள் - 4, செல்லம்மாள் பயணக்கட்டுரைகள் - 3 கஸ்தூர்வா காந்தி கன்யா குருகுலம் 1982
26 பாஞ்சாலி சபதம் சரளா இராசகோபாலன் ஒளிப் பதிப்பகம் 2000
27 பாரதியாரின் குயிற்பாட்டு பாரதியின் குறிப்புரை அ.க.நவநீதக் குமரன் கழக வெளியீடு 1076
28 மகாகவி பாரதிக மஞ்சரி சீனி விஸ்வநாதன, டி.வி.எஸ்.மணி சங்கம் புக்ஸ் 1982
29 பாரதியின் பொருளியல் கருத்துக்கள்
ஒரு பொருளியல் ஆசிரியரின்
சில இலக்கியக் கட்டுரைகள்
டாக்டர் தே.வேலப்பன் சுபா பதிப்பகம் 1988
30 காலத்தை வென்ற கவிஞன் கே.சுந்தரேசன் மதராஸ் ரிப்பன் பிரஸ் 9186
31 பாரதியின் பெண்மணீயம் கவிஞர் மணிமொழி சுகமதி பிரசுரம் 1999
32 பாரதி கண்ட தாய்க்குலம் பி.இ.பாலகிருஷ்ணன் என்.சி.பி.எச் 1982
33 பல்சுவைக் கட்டுரைகள் சீனி.விஸ்வநாதன் வி.கீதா 1991
34 பாரதியம் கட்டுரைகள் தொகுப்பு மீரா பாரதி மண்டலம் 1983
35 பாரதியார் வரலாறும், கவிதையும் பேரா.திரு.ப.மீ.சுந்தரம் ஓரியண்ட் லாங்மென் 1958
36 மகாகவி பாரதியார் மணி மொழிகள் வ.ரா சக்தி காரியாலயம் 1950
37 பாரதி பற்றி எஸ்.தோதாத்ரி என்.சி.பி.எச் 2004
38 வேத வாழ்வினைக் கைப்பிடிப்போம் மேஜர். தி.சா.ராஜு திருமகள் பதிப்பகம் 1996
39 பாஞ்சாலி சபதம் ஒரு சமுக
வரலாற்றுப் பார்வை
பேரா.டாக்டர்.ந.பிச்சமுத்து சக்தி வெளியீடு 1994
40 பாரதி இயல் அறியப்பட
வேண்டிய உண்மைகள்
சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன் 2004
41 பாரதி நூல்கள் விவரக் கோவை சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன் 1997
42 பாரதியின் கட்டுரைச் செல்வம் சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன் 1989
43 பாரதியின் பத்திரிகை உலகம் சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன் 1981
44 மகாகவி பாரதி நூல் பெயர்க்கோவை சீனி.விஸ்வநாதன் வானவில் பிரசுரம் 1981
45 மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சித்திரம் தி.முத்துக் கிருஷ்ணன் என்.சி.பி.எச் 1986
46 புகழ் படைத்த பாரதி டி.வி.இராமசாமிப்பிள்ளை கழக வெளியீடு 1997
47 பாரதியும் ஆங்கிலமும் ம.பொ.சி. இன்ப நிலையம் 1961
48 மகாகவி பாரதியார் புதுமைக் கண்ணோட்டம் சக்திதாசன் சுப்பிரமணியன் பாரி நிலையம் 1980
49 சின்ன சங்கரன் கதை மகாகவி பாரதியார் - தொகுப்பு: டி.வி.எஸ்.மணி சங்கம் புக்ஸ் 1982
50 பாரதியார் படல்கள் விளக்கவுரை க.வேந்தனார் ஸ்ரீலங்கா புத்தகச் சாலை வெளியீடு 1965
51 தராசு சி.சுப்பிரமணிய பாரதி கன்னித் தமிழ் பதிப்பகம் 1955
52 மனத்தை உழுத மகான் சேயோன் முரளி பதிப்பகம் 1989
53 பாரதி யுகம் மு.செல்வநாதன் வள்ளி புத்தக நிலையம் 1989
54 மகாகவி பாரதி சில புதிய உண்மைகள் சீனி.விஸ்வநாதன் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1984
55 பாரதி ஆய்வுகள் சில சிக்கல்கள் சீனி.விஸ்வநாதன் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1985
56 கட்டுரைக் கொத்து சீனி.விஸ்வநாதன் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1982
57 புதுயுகக் கவிஞர் திருலோக சீதாராம் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1981
58 மகாகவி பாரதியாரின் கதைக் கொத்து மூல ஆசிரியர் பாரதியார் - சீனி. விஸ்வநாதன் சங்கம் புக்ஸ் 1982
59 ஊருக்கு நல்லது மகாகவி பாரதியார் - தொகுப்பு: சீனி.விஸ்வநாதன் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1979
60 சில சிந்தனைகள் மகாகவி பாரதியார் - தொகுப்பு: சீனி.விஸ்வநாதன் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1979
61 மகாகவி சுப்பிரமணிய பாரதியார் புலவர் செந்துறை முத்து வானதி பதிப்பகம் 1979
62 பாப்பாவுக்கு பாரதி எஸ்.நடராசன் சக்தி பதிப்பகம் 1981
63 பாரதி வழி ப.ஜீவானந்தம் என்.சி.பி.எச் 1975
64 ஆத்திசூடி - அமுதமொழி கட்டுரைகள் ஹேமா இராமாநுஜம் பாவை பப்ளிகேஷன்ஸ் 2003
65 பாரதியின் புலமை நலம் பா.வளன் அரசு கதிரவன் பதிப்பகம் 1982
66 பாரதி இயல் டாக்டர் சூ.இன்னாசி ஆய்வு மையம் தமிழ் முதுகலைத் துறை 1982
67 மகாகவி பாரதியார் உமா சம்பத் ப்ராடிஜி புக்ஸ் 2007
68 பாரதியார் பார்வையில்
இராமகிருஷ்ணர் இயக்கம்
பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 2002
69 பக்தி இயக்கங்கள் வழியே சமுக
சீர்திருத்தம் ஓர் அறிமுகம்
பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 2001
70 பாரதியாரும் சமுக சீர்திருத்தமும் பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 1980
71 தமிழ் புலவர் மரபும் பாரதி மரபும் பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 1995
72 புதுவையில் பாரதியார்
- நான் கண்டதும் கேட்டதும்
ஸ்ரீ வி.எஸ்.குஞ்சிதபாதம் லோக ஷேமா டிரஸ்ட்  
73 பாரதி நினைவுகள் யதுகிரி அம்மாள் அமுத நிலையம் 1958
74 மரணத்தை வென்ற மகாகவி சீனி.விஸ்வநாதன் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1980
75 பாரதியின் போர்க்குரல் ம.பொ.சிவஞானம் பூங்கொடி பதிப்பகம் 1979
76 குயில்கள் வில்லியனூர் பழநி தமிழ்ப் புத்தகாலயம் 1987
77 பாரதி மான்பு தொகுப்பாசிரியர் பேரா.தன்.கி. வெங்கடாசலம் பெங்களூர் தமிழ்ச் சங்கம் 1982
78 ஊருக்கு நல்லது சொல்வேன் புலவர் கே.எஸ்.இராஜேந்திரன் கவிதா வெளியீடு 1982
79 பாரதி சில பார்வைகள் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் நாளை வெளியீடு 1997
80 தேசியக் கவியின் விடுதலை முழக்கம் மார. தமிழ்ச் செல்வன் தமிழத் தாய் பதிப்பகம் 1977
81 பாரதியின் இந்தியா கட்டுரைகள் சீனி.விஸ்வநாதன் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1985
82 பாரதி போற்றிய பெரியோர்கள் சீனி.விஸ்வநாதன் சங்கம் புக்ஸ் 1983
83 பாரதியின் வாழ்கையிலே முனைவர் சரளா இராஜகோபாலன் ஒளிப் பதிப்பகம் 1997
84 நாமிருக்கும் நாடு தி.சா.ராஜு வானதி பதிப்பகம் 1992
85 பாரதி வழி தி.சா.ராஜு அமுத நிலையம் 1960
86 பாரதியாரும் ரஷ்யப் புரட்சியும் புலவர். அ.பாலையன் மாறன் வெளியீட்டகம் 1988
87 பாரதி பாராட்டிய புது மன்னன் லெனின் அறந்தை நாராயணன் சேது அலமி பிரசுரம் 2000
88 அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும் ரகுநாதன் என்.சி.பி.எச் 1977
89 பாரதி லீலா சக்திதாசன் சுப்பிரமணியன் சாது அச்சுக்கூடம் 1938
90 வி.ஓ.சி.கண்ட பாரதி வ.உ.சி.சுப்பிரமணியம் தாம்ஸன் அன் கோ மினர்வா ப்ரஸ் 1946
91 பாரதியார் தோத்திரப் பாடல்கள் மகாகவி பாரதியார் வானவில் பிரசுரம் 1984
92 ஞானரதம் மகாகவி பாரதியார் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1982
93 பாட்டுக்கொரு புலவன் கவிஞர் சாமி பழனியப்பம் அறிவு நிலையம் 1978
94 பாட்டிலே பாரதி கொத்தமங்கலம் சுப்பு பழனியப்பா பிரதர்ஸ் 1982
95 மகாகவியும் மக்கள் கவியும் நா.முத்துலக்கையன் என்.சி.பி.எச் 1986
96 பாரதியின் காதற் கவிதைகள் பாரதியார் இமயப் பதிப்பகம் 1955
97 சந்திரிகையின் கதை மகாகவி பாரதியார் பாரதி புத்தக நிலையம் 1964
98 பாரதியார் மொழிபெயர்த்த தாகூர் கதைகள் மகாகவி பாரதியார் பாரதி புத்தக நிலையம் 1964
99 தேசிய கீதங்கள் பாரதியார் வானவில் பிரசுரம் 1976
100 ஓடி விளையாடு பாப்பா பாரதியார் பாடல்கள் - தொகுப்பு: வெ.இராமன் ராமன் பதிப்பகம் 1962

 

Website Designed by Bharathi Sangam, Thanjavur