தஞ்சாவூர் செல்வம் நகரில் அமைந்த
சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன் அவர்களின்
சேகரிப்பில் உள்ள பாரதி நூல்கள்

(T.N. Memorial Library)
வ.
எ.
நூல்
வெளியீடு
501 பாரதி நடையியல் டாக்டர் இ.சுந்தரமூர்த்தி ஐந்தினை பதிப்பகம் 1985
502 பாரதியுகம் எச்.ஆர்.கிருஷ்ணன் தமிழ் புத்தகாலயம் 1980
503 பாரதியின் பார்வைகள் எஸ். மதுரகவி ஸ்ரீ செண்பகா
பதிப்பகம்
1998
504 அருட்கவியும் மகாகவியும் டாக்டர் நா.மகாலிங்கம் அன்னம் 1987
505 பாரதியும் பாரதிதாசனும் டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் நறுமலர் பதிப்பகம் 1990
506 புதிய ஆச்திசூடி பாரதியார் பூம்புகார் பிரசுரம் 1983
507 இந்துத்துவக் காலச் சூழலின் மறு வாசிப்பில் பாரதியின் மெய்ஞானம் ந.ரவீந்திரன் சவுத் விஷன் 2003
508 தம்பி, நான் ஏது செய்வேனடா! பாரதி
பற்றி பாரதி புத்திரன்
நேர்கானல் பா.இரவிக்குமார், இரா.பச்சயப்பன் பொன்னி 2002
509 பெண்ணியமும் பாரதியும் வீ.அரசு அலைகள் வெளியீட்டகம் 2001
510 பாரதியும் சங்கீதமும் சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன் 1999
511 ஒலிகள் எதிரொலிகள் ஆரார் அறிவரங்கம்  
512 பாரதியம் பேரா. ந.சுப்பு ரெட்டியார் பழனியப்பா பிரதர்ஸ் 1983
513 பாரதியின் பன் முகநோக்கு தமிழ் குன்றக்குடி பெரிய பொருமாள் ஹயக்ரீவா பதிப்பகம் 2002
514 மகாகவியில் மகாகவிகள்   காமதேனு பப்ளிகேஷன்ஸ் 2001
515 யுகக் கவிஞன் பாரதி முகவை சா.கனேசன் கனேஸ் பப்ளிகேஷன்ஸ் 1999
516 பாரதியின் பாஞ்சாலி சபதம் அ.பிச்சை, பா.ஆனந்த குமார் பாரதியார் ஆய்வகம் 2002
517 கதைக் கலைஞர் பாரதியார் முனைவர் சிவ மாதவன் குமாரி பதிப்பகம் 2004
518 பாரதி தேடல்கள் சில நினைவுகள் சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன் 2004
519 பாரதியார் வாழ்க்கை கொள்கைகள் டாக்டர் ச.வே.சுப்பிரமணியன் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் 1982
520 காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 1 சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன்  
521 காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 2 சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன்  
522 காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 3 சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன்  
523 காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 4 சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன்  
524 காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 5 சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன்  
525 காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 6 சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன்  
526 காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 7 சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன்  
527 காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 8 சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன்  
528 காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 9 சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன்  
529 காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 10 சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன்  
530 காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் - 11 சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன்  
531 ஷெல்லியும் பாரதியும் ஒரு புதிய பார்வை ஜீ. ஜான் சாமுவேல் மணி பதிப்பகம் 1980
532 மகாகவி பாரதியின் சக்கரவர்த்தினி கட்டுரைகள் சீனி.விஸ்வநாதன், டி.வி.எஸ்.மணி வானவில் பிரசுரம் 1979
533 சமூகம் மகாகவி பாரதி கன்னித் தமிழ் பதிப்பகம் 1956
534 எட்டயபுரத்துக் குயில் மங்களா ரஞ்சிதம் பதிப்பகம் 1987
535 பயப்படாதே பாப்பா டாக்டர் பூவண்ணன் வானதி பதிப்பகம் 1982
536 உலக மகாகவி பாரதி உயர் நோக்கு வ.விஜய பாஸ்கரன் பாவை பப்ளிகேஷன்ஸ் 2001
537 பாரதியின் காதலி ரெ.இராமசாமி தி சன்டே டைம்ஸ் பிரஸ் 1967
538 பதஞ்சலி யோக ஸுத்ரம் பாரதியார் அபிராமி பப்ளிகேஷன்ஸ் 1982
539 மகாகவி பாரதியாரின் மும் மணிகள் சி.விசுவநாத ஐயர் வானவில் பிரசுரம் 1979
540 கவி பிறந்த கதை சி.விசுவநாத ஐயர் பாலாஜி புத்தக நிலையம் 1985
541 கட்டுரைக் கொத்து மகாகவி பாரதியார் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1982
542 சின்ன சங்கரன் கதை மகாகவி பாரதியார் அறிவாலயம் 1963
543 மகாகவி ஸர். ரவீந்திரநாத் தாகூர் அருளிய பஞ்ச வியாஸங்கள் தமிழில் மகாகவி பாரதி ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1982
544 பெண்ணிய நோக்கில் பாரதி பேரா. சி.என்.குமாரசாமி தமிழ்ப் புத்தகாலயம் 2001
545 வேத ரிஷிகளின் கவிதை பாரதியார் ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 1999
546 பாரதியின் அறிவியல் பார்வை டாக்டர் வா.செ. குழந்தைசாமி பாரதி பதிப்பகம் 1988
547 பாரதி நோக்கில் இன்றைய சமுதாயம் குற்றமுடையதா? கவிஞர் மணிமாறன், பேரா. சக்திபுயல் ....... தென்றல் பதிப்பகம் 1982
548 பாரதியும் நண்பர்களும் பூவை அமுதன் செந்தில் பதிப்பகம் 1994
549 பாரதியும் புதுவை நண்பர்களும் கவிஞர் தண்டமிழ்ப் பித்தன் பூங்காற்று வெளியீடு 1985
550 பாரதியார் - ஆசான் அப்பாராவு கவிதைகளில் புனைவியல் பா.ஆனந்தகுமார் முத்து மீனா பதிப்பகம் 2000
551 பாரதியின் பாட்டும் சபதமும் டாக்டர் மு.பொன்னுசாமி இந்து பதிப்பகம் 1998
552 வ.உ.சி.கண்ட பாரதி வ.உ.சி. ஆருத் புக்ஸ் 2002
553 பகவத் கீதை முன்னுரை பாரதியார் வ.உ.சி. நூலகம் 2003
554 மகாகவி சிற்பி பாலசுப்பிரமணியம் கவிதா பப்ளிகேஷன் 2003
555 பாரதியார் பிரேமா நந்தகுமார் சாகித்திய அக்காதமி 1982
556 மகாகவி பாரதி சில ஒப்பீட்டுப் பார்வைகள் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 2006
557 வான் குயில் கு.ராஜவேலு எல்.கே.எம்.பப்ளிகேஷன் 2006
558 புதுமைக் கவி பாரதியார் தி.ஜ.ர. அல்லயன்ஸ் கம்பெனி 1948
559 பாரதியின் முழக்கம் மனித நேயன் என்.சி.பி.எச் 2004
560 பாரதியின் வாழ்க்கையிலே சரளா இராசகோபாலன் ஒளிப் பதிப்பகம் 1999
561 பாரதியின் குயில் பாட்டு தெளிவுரையுடன் டாக்டர் செ.உலகநாதன் முல்லை நிலையம் 1998
562 தேசிய கீதங்கள் (குறைப் புத்தகம்)      
563 பாரதி நூல்கள் 1. ஞானரதம், 2.சந்திரிகை, 3.நவதந்திரம், 4.பதஞ்சலியோகம், 5.வேதரிஷிகளின் கவிதை, 6.தராசு பாரதியார்    
564 கவியரசர் பாரதி டாக்டர் ப.அருணாசலம் ரசணா புக் ஹவுஸ் 1987
565 காலத்தை வென்ற கவிஞர் ஆர்.பி.சாரதி ராஜேஸ்வரி புத்தக நிலையம் 2000
566 என் குருநாதர் பாரதியார் ரா.கனகலிங்கம் பாரதி தேசியப் பேரவை 1996
567 நவதந்திரக் கதைகள் மகாகவி பாரதியார் பாரதி புத்தக நிலையம் 1964
568 பாரதி ஒரு பார்வை வலம்புரி ஜான் சுடர்க்கொடி பதிப்பகம் 1982
569 பாரதி ஆய்வுகள் கலாந்தி க.கைலாசபதி குமரன் பதிப்பகம் 1984
570 சுப்பிரமணிய பாரதி பிரேமா நந்தகுமார் நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா 1973
571 கவியின் குரல் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் உலக நூலகம்  
572 பாரதியாரின் சிந்தனைச் செல்வம் எம்.நாராயண வேலுப் பிள்ளை ராஜேஸ்வரி புத்தக நிலையம் 2001
573 சுப்பிரமணிய பாரதியின் கண்ணன் பாட்டு - காப்பிய நாடகம் - கூவும் குயில் க.சி.கமலையா தமிழ்ப் புத்தகாலயம் 1982
574 பாரதி கவிதாஞ்சலி மா.வரதராஜன் அபிராமி பப்ளிகேஷன்ஸ் 1982
575 பாரதியின் கட்டுரைகள் சொ.சு.கவிராயர் சொ.சு.கவிராயர் அனியகம் 1991
576 பாரதியார் சிந்தனைகள் டாக்டர் க.அருணாசலம் முத்து மீனா பதிப்பகம் 2001
577 மங்கையர்க்கு பாரதியார் ம.செல்வராசன் செந்தில் வெளியீடு 1982
578 வாழ்வியல் பாரதி பாரதி ராகவி கமலா பதிப்பகம் 2000
579 என்றும் இருப்பேன் (மகாகவி பாரதியார் வாழ்க்கை கவிதை - நாடகம்) சேதுபதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 2002
580 பாரதி கண்ட பாரதம் பேரா.அய்க்கன் இரவிக்குமார் பதிப்பகம் 2001
581 வழி வழி பாரதி சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ஆர். ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம்  
582 பாரதியைப் பெற்ற புதுவை தே.தீனதயாளன் சங்கர் பதிப்பகம் 2002
583 பாரதியாரும் திருவள்ளுவரும் பேரா. தி.வேணுகோபாலன் ராஜேஸ்வரி புத்தக நிலையம் 2001
584 தீர்க்கதரிசி பாரதியார் புலியூர் கேசிகன் மாருதி பதிப்பகம் 1981
585 பாரதியின் கதை மகளிர் வ.உமாராணி ஐந்தினை பதிப்பகம் 1989
586 பாரதியின் பாவையர் ச.கணபதிராமல் திருமகள் நூலகம் 1975
587 பாரதியின் சொல்லாட்சி பாரதி பித்தன் என்.சி.பி.எச் 1982
588 பாரதியாரின் விநாயகர் வழிபாடு சேதுபதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 2003
589 அறநெறி அறுபது எஸ்.நடராசன் சுசி பதிப்பகம் 1982
590 மகாகவியின் வாழ்க்கைப் பதிவுகள் ஒரு பார்வை ஜெகதா கவிதா பப்ளிகேஷன் 2002
591 பாரதி நோக்கில் பெண்மை ராதா ரமணன் சேகர் பதிப்பகம் 1981
592 பாரதியும் கிறிஸ்தவமும் ஜோரா பிரேம் பதிப்பகம் 2002
593 பாரதம் கண்ட பாரதி வி.பி.மாணிக்கம் ராஜகுமாரி பப்ளிகேஷன்ஸ் 2002
594 பாரதி உரைநடையில் சமுதாயம் முகிலை இராச பாண்டியன் கோவன் பதிப்பகம் 2001
595 பாரதியார் மறுமலர்ச்சிக் கவிஞர் டாக்டர் ச.நா.கனேசன் சென்னைப் பல்கலைக் கழகம் 1988
596 பாரதி ஆய்வு டாக்டர் கி.கருணாகரன், டாக்டர் இரா.சந்திரசேகரன் பாரதியார் பல்கலைக் கழகம் 1986
597 ஆண்டு விழா மலர்   பாரதி கலைக்கழகம்  
598 பாரதியின் மொழிச் சிந்தனைகள் ஒரு மொழியியல் நோக்கு எம்.ஏ.நஃமான் தேசிய கலை இலக்கிய பேரவை சவுத் விஷன் 1984
599 பாரதியைப் பற்றி நண்பர்கள் ரா.அ.பத்மநாபன் வானதி பதிப்பகம் 1982
600 உயர்ந்த மனிதர்கள் உயரிய எண்ணங்கள் சுப்பிரமணிய பாரதி டாக்டர் ரவிந்தரமோர்சேத் பப்ளிகேஷன் டிவிஷன் (பாரதியார் ஆய்வகம்) 1996

 

Website Designed by Bharathi Sangam, Thanjavur