தஞ்சாவூர் செல்வம் நகரில் அமைந்த
சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன் அவர்களின்
சேகரிப்பில் உள்ள பாரதி நூல்கள்

(T.N. Memorial Library)
வ.எ.
நூல்
வெளியீடு
401 நூற்றாண்டு விழா மலர் பல்லவபுரம் நகராட்சி     2009
402 தச்சன்      
403 கலைக்கதிர் பாரதி நூற்றண்டு சிறப்பிதழ்      
404 பாரதி ஆண்டு விழா மலர்   பாரதி கலைக் கழகம்  
405 பெண் விடுதலை என் பார்வையில் த.ஜெயகாந்தன் உரை ஆயவர்  
406 பாரதி 40-ம் ஆண்டு விழா மலர்   பாரதி கழகம், சைதாப்பேட்டை  
407 ரமண மகரிஷியை பாரதியார் சந்தித்த விபரம் - குமுதம்   குமுதம், சென்னை 1996
408 பாரதியின் பேத்தி பேட்டி   ஆனந்த விகடன் 2003
409 பாரதி நூறு   பாரதி கலைக்கழக வெளியீடு 1981
410 பாரதியார் கவிதைகள் ச.மெய்யப்பன் தென்றல் நிலையம் 2000
411 பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி (வரலாறு) ராஜம் கிருஷ்ணன் பாரி புத்தகப் பண்ணை 1983
412 பாரதியார் வரலாறு சுத்தானந்த பாரதியார் கழக வெளியீடு 2002
413 பாரதியார் பெருமை முல்லை முத்தையா பாரதி பதிப்பகம் 1956
414 பகவத் கீதை பாரதியார் மணிவாசகர் பதிப்பகம் 2003
415 புதுவையில் பாரதி ப.கோதண்டராமன் பழனியப்பா பிரதர்ஸ் 1990
416 பாரதியாரின் சுவையான அனுபவங்கள் தேவக்கோட்டை பி.நாகராயணன் புத்தகப் பூங்கா வெளியீடு 1981
417 பாரதி சில யதார்த்தப் பார்வை பேரா.சென்.பெருமாள், மங்களா, டாக்டர் என்.ஸ்ரீதரன், கவிஞர் சாந்த குமாரன், இராதா பதிப்பகம் 1982
418 பாரதியும் யுகப்புரட்சியும் தா.பாண்டியன் அருன் குமார் பதிப்பகம் 1981
419 பாரதி காட்டிய பாப்பாவின் தோழரகள் வித்துவான் எஸ் கமலா அன்பு பப்ளிகேஷன்ஸ் 1982
420 பாரதியார் கட்டுரைகள்   கன்னித் தமிழ் பதிப்பகம் 1956
421 தாகூர் கதைகள் மொழிபெயர்ப்பு பாரதயார் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 2001
422 ஆனந்த பாரதி (பாரதி புதுக் கவிதைகள்) கவிஞர் நெல்லை ச.சுப்பையா ஜெயம் பிரின்ட் 2003
423 ம.பொ.சி. பார்வையில் பாரதி முனைவர் தி.பரமேசுவரி பூங்கொடி பதிப்பகம் 2003
424 ஆறில் ஒரு பங்கு பாரதியார் ஞான பாரதி 1980
425 பாரதி காணிக்கை கவிஞர் தமிழ்முடி தமிழ்முடி நிலையம் 1981
426 பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் ஏ.ஸ்ரீராமுலு தேசிகன் ஸ்ரீ கிருஷ்ணா பதிப்பகம் 1991
427 மகா கவியின் பாமணிகள் பாரதியார் பாரதி படிப்பக வெளியீடு  
428 பாரதி பாடல்கள் பிறந்த கதை ந.க.மங்கள முருகேசன் தென்றல் பதிப்பகம் 1996
429 மகாகவி பாரதியார் வசனங்கள் பாரதியார் சேது அலமி பிரசுரம் 1940
430 பாரதி அறுபதி தொகுப்பு டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1996
431 பாரதி யார்? தொகுப்பு டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1999
432 குயிற்பாட்டு பாரதியார் கழக வெளியீடு 1969
433 பகவத் கீதையின் உட்பொருள் பாரதியார் தொல்காப்பியர் நூலகம் 1962
434 பாரதி இலக்கியம் ஒரு பார்வை டாக்டர் தா.வே.வீராசாமி மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா வெளியீடு 1982
435 பாரதி ஊட்டிய பக்தி உணர்வும் காதல் உணர்வும் லேனா தமிழ் வாணன் மணிமேகலை பிரசுரம் 1987
436 பாரதி சிந்தனைகள் புலவர் செந்துறை முத்து செல்வ நிலையம் 1981
437 பாரதி யார்? சாமி பழனியப்பன் பாரதி பத்தக நிலையம் 1957
438 பாரதியாரின் சிறுவர் பாடல்கள் எச். வைத்தியநாதன் சங்கம் புக்ஸ் 1981
439 கவியுலகக் கதிரவன் பாரதி வசந்தா இராமநாதன் சிவசாமி நிலையம் 2000
440 பாரதி கண்ட சித்தர்கள் சி.எஸ்.முருகேசன் குறிஞ்சி 2002
441 பாரத நாட்டு விடுதலை இயக்க வீரர்கள்   தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம் 1977
442 பாரதி இதயம் கே.எஸ்.நாகராசன் பெர்ல் வெளியீடு  
443 பாரதியும் அரசியலும் டாக்டர் கோ.கேசவன் அலைகள் வெளியீட்டகம் 1991
444 சுப்பிரமணிய பாரதியார் நல்லூர் நாகலிங்கம் உமா பதிப்பகம் 1998
445 பாரதி கண்ட சமுதாயம் ஜகன் கோகினி பதிப்பகம் 1967
446 பாடுங் குயில்கள்   த.நா.பாடநூல் நிறுவனம் 1976
447 பாரதியாரின் மணிமொழிகள் டாக்டர் என் ஸ்ரீதரன் இராதா பதிப்பகம் 1982
448 பன்முகப் பார்வையில் பாரதியின் படைப்புகள் தொகுப்பு கலைமாமணி விக்கிரமன் மகாகவி பதிப்பகம் 1995
449 புதுவையில் தேசபக்தர்கள் என்.நாகசாமி, ஸ்ரீ சுந்தரேச ஐயர், ஸ்ரீ ஸ்ரீ ஆசாரியார் யதுகிரி அம்மாள் சாரதி பரசுரம் 1966
450 பாரதீயம் டி.என்.சுகி சுப்பிரமணியன் மல்லிகைப் பதிப்பகம் 1965
451 பாரதியின் படைப்புக் கற்பனை டாக்டர் ஆ.கந்தசாமி பத்மா பதிப்பம் 1999
452 பாரதியார் இதயம் மணிஜி திங்கள் பிரசுரம் 1971
453 பாரதி படைத்த வாழ்க்கை நெறி   த.நா.பாடநூல் நிறுவனம் 1972
454 மகாகவி பாரதியார் மணி மொழிகள் டாக்டர் நல்லி குப்புசாமி ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1995
455 உரிமைக் கவிஞர் பாரதியார் புலவர் அரசு கழக வெளியீடு 1951
456 பாரதி கண்ட கவிதைத் தலைவி ஏ.வி.சுப்பிரமணியன் வானதி பதிப்பகம் 1982
457 பாரதியின் பாதை பாலருக்கு கீதை அம்மன் சத்தியநாதன் வைரவன் பதிப்பகம் 1982
458 மாதர் பாரதியார் ஸ்ரீ மகள் கம்பெனி 1965
459 பாரதியும் தாகூரும் பி.ஸ்ரீ. ஸ்டார் பிரசுரம் 1970
460 பாரதி பாடல்கள் ஜீவா ஜனசக்தி பிரசுராலயம் 1955
461 சமூகம் சி.சுப்பிரமணிய பாரதி கன்னித் தமிழ் பதிப்பகம் 1956
462 பாரதியாரின் கதை நாக முத்தையா ஸ்டார் பிரசுரம் 1967
463 தமிழ்நாட்டு மாதருக்கு பாரதியார் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1997
464 பன்னோக்குப் பாவலன் பாரதி புலவர் மு.வைத்திலிங்கம் அருன் மொழி பதிப்பகம் 1982
465 சலைவர்களுக்க பாரதி காட்டும் வழி குன்றக்குடி அடிகளார் வானொலிப் பேச்சு மணி மொழி பதிப்பகம் 1953
466 பாரதி ஒரு ஞானக்கவி மா.சண்முக சுப்பிரமணியம் தமிழ்ப் புத்தகாலயம் 1979
467 மாதர் சி.சுப்பிரமணிய பாரதி பாரதி புத்தக நிலையம்  
468 சமூகம் மகாகவி பாரதியார் அறிவாலயம் 1963
469 குயில் மகாகவி பாரதியார் பாரதி புத்தக நிலையம் 1955
470 பல்வேறு கோணங்களில் பாரதி சீனி.விஸ்வநாதன் சீனி விஸ்வநாதன் 1992
471 எட்டையபுரத்துத் தங்கம் ஆர் பொன்னம்மாள் வானதி பதிப்பகம் 1982
472 இருவர் கண்ட பாரதி எதிரொலி விசுவநாதன் அசோகன் பதிப்பகம் 1982
473 பாரதியம் அரிமதி தென்னகன் ஸ்ரீ சுப்ரமணியபாரதி  
474 பாரதிகண்ட பாரத சமுதாயம்   த.நா.அரசாங்கம் செய்தித்துறை  
475 பாஞ்சாலி சபதம் ஒரு நோக்கு டாக்டர் ந.சுப்புசெரட்டியார் சர்வோதயா இலக்கியப் பண்ணை 1932
476 ஒரு பாரதி பல பார்வைகள் கட்டுரை கதை கவிதைகள் பாரிசு பாரதியார் நூற்றாண்டு விழாக்குழு வெளியீடு 1984
477 தங்கம்மாள் பாரதி படைப்புகள் தங்கம்மாள் பாரதி அமுதசுரபி 2004
478 பாரதிதாசன் கவிதைகளில் பாரதியார் முனைவர் ய.மணிகண்டன் விழிகள் பதிப்பகம் 2004
479 மகாகவி பாரதியார் இலவச வெளியீடு   வெ.கோபாலன் 2002
480 பாரதி பற்றி எஸ்.தோத்தாத்ரி என்.சி.பி.எச் 2004
481 பாரதி புதையல் பெருந்திரட்டு ரா.அ.பத்மநாபன் வானதி பதிப்பகம் 1982
482 ஆயிரம் வினாக்களும் விடைகளும் ந.சி.கந்தையா பிள்ளை முத்தமிழ் நிலையம்  
483 பாரதியார் கட்டுரைகள்   பாரதி பிரசுராலயம் 1936
484 பாரதியாரின் தம்பி திருவாரூர். சு.விசுவநாதன் வானதி பதிப்பகம் 1969
485 பாரதி கண்ட இஸ்லாம் மு.சாயபு மரைக்காயர் பாத்திமா பதிப்பகம் 1983
486 கவிச் சக்கரவர்த்தியும் கவியரசரும் மு.மு.இஸ்மாயில் வானதி பதிப்பகம் 1982
487 பகவத் கீதை பாரதியார் பாரதி பதிப்பகம் 1963
488 பாரதி ஒரு நெருப்பு கவிஞர் புத்தனேரி சுப்பிரமணியம் புத்தனேரி ரா.சுப்பிரமணியம் 1981
489 குயில் பாட்டு ஒரு மதிப்பீடு பேரா. ந.சுப்பு ரெட்டியார் ஆர். அனுராதா பப்ளிகேஷன்ஸ் 1982
490 ஆந்தைப் பாட்டு தங்கப்பா வானதி பதிப்பகம் 1983
491 பாஞ்சாலி சபதம் தெளிவுரையுடன் டாக்டர் செ.உலகநாதன் முல்லை நிலையம் 1992
492 பாரதி பிள்ளைத்தமிழ் அ.சுப்பிரமணிய பிள்ளை குமரன் பதிப்பகம் 1982
493 பாரதியார் கவிநயம் ரா.அ.பத்மநாபன் வானதி பதிப்பகம் 1982
494 பாரதியாரின் பண்பாடு பேரா. மவி.சுதாகர் பூரம் பப்ளிகேஷன்ஸ் 1981
495 பாரதி பா நிலை டாக்டர் கா.மீனாட்சி சுந்தரம் இளங்கோ வெளியீடு 1972
496 மானுடத்தின் மகாகவி டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 2002
497 தொல்காப்பியத்திலிருந்து பாரதியார் வரை ம.பொ.சி இன்ப நிலையம் 1979
498 புது யுகச் சிற்பி பாரதி த.தியாகராஜன் மணிவாசகர் நூலகம் 1982
499 பாரதி சில பார்வைகள் ரகுநாதன் என்.சி.பி.எச் 1982
500 பார் புகழ் பாரதி ய.லட்சுமி நாராயணன் தமிழரசி பதிப்பகம் 1982

 

Website Designed by Bharathi Sangam, Thanjavur