தஞ்சாவூர் செல்வம் நகரில் அமைந்த
சேக்கிழாரடிப்பொடி தி.ந.இராமச்சந்திரன் அவர்களின்
சேகரிப்பில் உள்ள பாரதி நூல்கள்

(T.N. Memorial Library)
வ.எ.
நூல்
வெளியீடு
201 சக்தி வாழ்க விஜய பாரதி மல்லிகா வெளியீடு 1967
202 எந்தையும் தாயும் தங்கம்மாள் பாரதி வானதி பதிப்பகம் 1978
203 பாரதி பற்றி ஜீவா கே.ஜீவபாரதி கற்பகம் புத்தகாலயம் 2000
204 பாரதி நமது நிதி டாக்டர் ச.சுபாஷ் சந்திரபோஸ் ஸ்ரீராம் நிறுவனங்கள் 1997
205 மகாகவி ஒரு சகாப்தம் டாக்டர் தி.முத்து.கண்ணப்பன் கங்கை புத்தக நிலையம் 2001
206 பாரதியும் திரு.வி.க.வும் டி.எ.சங்கரக்குமாரு கழக வெளியீடு 1983
207 வள்ளலாரும் பாரதியும் ம.பொ.சி பூங்கொடி பதிப்பகம் 1965
208 பாரதி படைத்த புதுமை கே.ராமநாதன் என்.சி.பி.எச் 1982
209 இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார் ஆய்வும் தொகுப்பும் தமிழ் மணி மானா மணி மேகலைப் பிரசுரம் 1997
210 இன்றைய தத்துவ ஞானப் போராட்டத்தில் பாரதியின் பாத்திரம் நவபாரதி என்.சி.பி.எச் 1986
211 வாழ்விக்க வந்த பாரதி நெ.து.சுந்தரவடிவேலு வானதி பதிப்பகம் 1978
212 தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம் செல்லம்மாள் பாரதி சக்தி காரியாலயம் 1941
213 வரகவி பாரதியார் வித்வான் தி.இராமனுசன் ஏ.டி.என்.நாகலிங்கம் கம்பெனி 1949
214 பாரதியாரின் இலக்கியச் சோலை டி.வி.எஸ்.மணி வானவில் பிரசுரம் 1978
215 பாரதி, பாரதிதாச்ன் ஒரு பார்வை மா.செல்வராசன் இளமலர் வெளியீடு 1989
216 வள்ளலாரும் பாரதியும் நளங்கிள்ளி மணிவாசகர் பதிப்பகம் 1988
217 பாரதியின் புதிய ஆத்துசூடி கு.சண்முக சுந்தரம் மதி நிலையம் 1998
218 பாரதி - பாரதிதாசன் போக்கில் பூவையர் திருமதி. விஜயா ஆசிர் கண்ணப்பன் பதிப்பகம் 1980
219 பாஞ்சாலி சபதம் நாடகம் நாடகாக்கம் பி.எஸ்.ராமய்யா வானதி பதிப்பகம் 1982
220 பால பாரதி சக்தி சீனிவாசன் அல்லயன்ஸ் கம்பெனி 1982
221 தராசு சித்தக் கடல் - Stray Thoughts ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி பாரதி பிரசுராலயம் 1948
222 நான் கண்ட பாரதி .வாஸ்தியான் நிக்கோலாஸ் கம்பன் கலைப்பண்ணை வெளியீடு 1965
223 பாரதி வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் கங்கா ராமமூர்த்தி வானதி பதிப்பகம் 1982
224 பாரதியின் மெய்ஞ்ஞானம் ந.இரவீந்திரன் சென்னை புக்ஸ் 1986
225 பதஞ்சலி யோக ஸுத்ரம் மகாகவி பாரதியின் உரை ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 2000
226 வாழ்வு தந்த பாரதி பட்டுக்கோட்டை குமாரவேல் கற்பகம் புத்தகாலயம் 1989
227 பாரதி உள்ளம் வி.ச.வாசுதேவன் அமிர்தவள்ளி பிரசுரம் 1977
228 தமிழ் அமுதம் டாக்டர் மா.இராசமாணிக்கனார் பாரி நிலையம் 1965
229 பாரதியாரில் மூன்று நாடகங்கள் சென்.பெருமாள் இராதா பதிப்பகம் 1980
230 பாரதியாரின் இல்லற நாடகம் ஆ.ஜி.சங்கநாயகி வானதி பதிப்பகம் 1981
231 பாரதியின் குயில் வாட்டு விளக்கம் டாக்டர் மின்னூர் சீனிவாசன் மின்னூர் வெளியீடு 1985
232 பாரதி சபதம் மது.ச.விமலானந்தம்   1963
233 கவி பாரதியின் நினைவுகள் - இலக்கியக் கட்டுரைகள் ஏ.வி.சுப்பிரமணிய அய்யர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை 1969
234 பாரதி நான் கண்டதும் கேட்டதும் பி.ஸ்ரீ. ஸ்டார் பிரசுரம் 1966
235 பாரதி வழி ப.ஜீவானந்தம் ஜனசக்தி பிரசுராலயம் 1947
236 பாரதி போற்றிய மன்னரும் உபநிடதங்களும் தி.சா.ராஜு வானதி பதிப்பகம் 1982
237 பாரதியின் புதிய ஆத்துசூடி அ.குமரேசன் ராஜி புத்தக நிலையம் 1977
238 பாரதியாரோடு பத்தாண்டுகள் பாரதிதான். தொகுப்பு டாக்டர் ச.சு.இளங்கோ பாரி நிலையம் 1992
239 பாரதி முதல் சுஜாதா வரையில் டாக்டர் இரா.தண்டாயுதம் தமிழ் புத்தகாலயம் 1983
240 பாரதியின் தத்துவ தரிசனம் வெ.கிருஷ்ணமூர்த்தி ஆய்வு வட்ட வெளியீடு 2000
241 பாரதி லீலை சக்திதாசன் சுப்பிரமணியன் ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 1999
242 கனவுகள் மெய்ப்படும் த.இராமலிங்கம் வானதி பதிப்பகம் 2001
243 பாருக்குள்ளே பாரதி குறிஞ்சி ஞான வைத்தியநாதன் சிவவாக்கிய பதிப்பகம் 1997
244 பாரதியார் சரித்திரம் நாவலர் பாரதியார் கன்னித் தமிழ் பதிப்பகம் 1955
245 பாரதியார் திருவள்ளுவர் சிந்தனைத் திரட்டு பேரா.தி.வேணுகோபாலன் ஸ்ரீராம் நிறுவனங்கள் 1992
246 மகாத்மாவும் மகாகவியும் கல்கி வானதி பதிப்பகம் 1995
247 அப்புசாமியும் பாரதி நாற்காலியும் பாக்கியம் ராமசாமி விஷ்ராம்ஸ் பதிப்பகம் 1990
248 பாரதியார் நூல்கள் ஒரு திறநாய்வு ம.ப.பெரியசாமித்தூரன் வானதி பதிப்பகம் 1982
249 பல்கோண பாரதி புலவர் நக்கீரன் வேனி வெளியீடு 1982
250 நல்லதோர் வீணை தி.முத்துக் கிருஷ்ணன் என்.சி.பி.எச் 1993
251 மகாகவி பாரதி சில சிந்தனைகள் நா.கிருஷ்ணபாரதி ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் 1988
252 மறவேன் மகாகவியை என்.சி.நாகையன் வைரவன் பதிப்பகம் 1982
253 பாரதி ஒரு தேசீய சகாப்தம் ஏ.சண்முகம் அருணோதயம் 1981
254 பாரதி பாடிய பாவலர் ஆர்.ஸ்ரீநிவாசன் கலைமள் காரியாலயம் 1957
255 பாரதி ஒரு வாழ்நெறி தி.சா.ராஜு அமுத நிலையம் 1967
256 மகாகவி பாரதியார் கவிதையும் வாழ்க்கையும் தி.சா.ராஜு வானதி பதிப்பகம் 1982
257 பாரதியின் பாஞ்சாலி சபதம் (நாடகம்) என்.ஆண்டியப்பன் தமிழ்மணி புத்தகப் பண்ணை 1983
258 பாரதியும் மில்டனும் எம்.சோலையான் செல்வி பதிப்பகம் 1985
259 பாரதியின் பொன்வால் நரி மகாகவி பாரதியார் ஞான பாரதி 1983
260 பாரதி வழி தி.சா.ராஜு அமுத நிலையம் 1960
261 பாரதி புதிர்? பேரா.தருவை பழனிசாமி திருமொழி சரோ திருமொழி பதிப்பகம் 1982
262 புதுமைப் புலவன் பாரதி சுகி. சுப்பிரமணியன் கலைமள் காரியாலயம் 1965
263 பாரதி திருமதி. சௌந்தரம் கைலாசம் சென்னை பல்கலைக்கழகம் 1983
264 வேதம் புதுப்பித்த தீரர் (விவேகானந்தர் - பாரதியார்) டாக்டர். கா.மீனாட்சிசுந்தரம் காளியப்பா - காளியம்மா அறக்கட்டளை 1997
265 பாரதி பாடற் பகுப்பு டாக்டர் அ.கேசவமூர்த்தி முக்கனிப் பதிப்பகம் 1983
266 பாரதி ஓர் இசைக் களஞ்சியம் டாக்டர் இரா.கலைவாணி ஸ்ரீராம் நிறுவனங்கள்  
267 பாரதி தத்துவம் கலை இலக்கியம் மொழி முனைவர் இரா.மாலச்சந்திரன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 1999
268 மகாகவி பாரதி ஒரு திறனாய்வு விஜய பாரதி வானதி பதிப்பகம் 1978
269 அமரன் கதை விஜய பாரதி நர்மதா வெளியீடு 2002
270 பாரதியார் கவிதை நூல்கள் டாக்டர் ஐசக் சாமுவேல் நாயகம் டாக்டர் டி.எச்.ஐசக் சாமுவேல் நாயகம் 1992
271 பாரதியும் பாரதிதாசனும் ஒப்பியல் திறநாய்வு டாக்டர் சி.கனகசபாபதி அகரம் சிவகங்கை 1980
272 பாரதப் பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் அ.சீனிவாசன் 1999
273 முப்பெருங் கவிஞர்கள் அருணன் அன்னம் வி.ஆ.சிவங்கை 1994
274 பாரதி உரைநடை ஆய்வு டாக்டர் நா.செயராமன், டாக்டர் தி.கருணாகரன் பாரதியார் பல்கலைக் கழகம் 1988
275 பாரதி தரிசனம் (பாரதியாரின் இந்தியா பத்திரிகைக் கட்டுரைகள்) ஸி.எஸ்.சுப்பிரமணியம், இளசை மணியன் என்.சி.பி.எச் 1975
276 பாட்டுப் பறவைகள் மன்னர் மன்னன் குயில் வெளியீடு 2000
277 ஒரு பெருங் கவிஞர்கள் பாரதி - பாரதிதாசன் பாவலரேறு ச.பாலசுந்தரம் தாமரை வெளியீட்டகம் 1999
278 வ.உ.சி.யும் பாரதியும் ஆ.இரா.வேங்கடாசலபதி மக்கள் வெளியீடு 1994
279 பாரதியாரும் அரவிந்தரும் முனைவர் ச.சுப்புரத்தினம் சிவசக்தி நேஷனல் புக் பப்ளிகேஷன் 1998
280 பாரதியும் புஷ்கினும் கமலா பத்மகிரீஸ்வன் ஸ்ரீராம் டிரஸ்ட் வெளியீடு 1992
281 பாரதியும் வள்ளத்தோளும் ஒப்பியல் பார்வை டாக்டர் சாமுவேல்தாசன் கவின்மலர் பதிப்பகம் 1986
282 பாரதிதாசன் பார்வையில் பாரதி டாக்டர் ச.சு.இளங்கோ அன்னம் வி.ஆ.சிவங்கை 1982
283 பாரதி கண்ட தெய்வ தரிசனம் நஜன் பிரதிபா பிரசுரம் 1981
284 பாரதியின் கருத்துப் படங்கள் ஆ.இரா.வேங்கடாசலபதி நர்மதா பதிப்பகம் 1994
285 பாரதி இசை கல்கத்தா கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஸ்வரப்படுத்திய பாரதி பாடல்கள் பாரதி தமிழ்ச் சங்கம் கல்கத்தா 2000
286 நூறண்டு கண்ட பாரதி எழிலமுதன் கவிதா பானு 1982
287 நூற்றாண்டு கானும் பாரதி டாக்டர் நா.கோபாலன் தெய்வீசுவரி கோபாலன் 1981
288 சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா திருமதி ரஜினி பெத்துராஜா கங்கை புத்தக நிலையம் 1997
289 மாணவச் செல்வங்களுக்கு பாரதியார் கவியழன் சோமு புத்தக நிலையம் 1982
290 ஞானரதம் தி.தேவிதாசன் சேகர் பதிப்பகம் 1981
291 புதுமைக் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் ஒரு கண்ணோட்டம் பேரா.முனைவர் ச.சுப்பு ரெட்டியார் தேன் மழை வெளியீடு 1990
292 மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள் பாரதி நூற்றாண்டு விழா என்.சி.பி.எச்  
293 பாரதி ஆய்வுக் கோவை டாக்டர் நா.செயராமன், டாக்டர் தி.கருணாகரன், டாக்டர் இரா.சந்திரசேகரன் பாரதியார் பல்கலைக் கழகம் 1987
294 பாரதியன் தமிழ் வை.தட்சிணாமூர்த்தி மாதவி வெளியீடு 1964
295 பாப்பாவுக்கு பாரதி தி.சா.ராஜு பழனியப்பா பிரதர்ஸ் 1962
296 பாரதியார் எழுத்துககள் சில புதிய கண்டுபிடிப்புகள் பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 1989
297 பாரதி புகழ் பரப்பும் ம.பொ.சி. பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 1982
298 பாரதி புகழ் பரப்பிய ராஜாஜி பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 2003
299 பாரதி இலக்கியத்தில் வேத இலக்கியத்தின் தாக்கம் பெ.சு.மணி பூங்கொடி பதிப்பகம் 1998
300 பாரதியும் நல்லிதயங்களும் பேரா. முனைவர் ந.க.மணி... முருகேசன் தென்றல் பதிப்பகம் 2001

 

Website Designed by Bharathi Sangam, Thanjavur